இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பொன்னேரி அருகே பள்ளி மாணவியிடம் செயின் பறிப்பு

8/16/2017 4:16:51 PM
22 ஆண்டுகளாக நிலுவை உ.பி. முதல்வர் யோகிக்கு எதிரான வழக்குகள் வாபஸ் மத்திய அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டால் மக்களுக்கு ரூ.8600 கோடி மிச்சம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். விவசாயி. இவரது மகள் வைஷ்ணவி (16). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டுவிட்டு, மதியம் 11.30 மணியளவில் பொன்னேரி பஜார் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வைஷ்ணவியை வழிமறித்தனர்.

பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனர். இதுகுறித்து பொன்னேரி போலீசில் ஞானப்பிரகாசம் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]