இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காக்களூர் ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்

8/16/2017 4:15:59 PM
22 ஆண்டுகளாக நிலுவை உ.பி. முதல்வர் யோகிக்கு எதிரான வழக்குகள் வாபஸ் மத்திய அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டால் மக்களுக்கு ரூ.8600 கோடி மிச்சம்

திருவள்ளூர்: காக்களூர் ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று 108 பால் குட அபிஷேகம் நடைபெற்றது.  இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஸ்ரீசெண்பகவல்லி சமேத காரணீஸ்வரர் கோயில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் மூலவரின் திருமேனியை சித்தர்கள் ஸ்தாபித்து உள்ளனர். கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயிலில், மூலவர் சிவலிங்கம் மீது நாகம் ஒன்று தோன்றி 3 முறை காட்சி அளித்துள்ளது. நாகம் படம் எடுத்து ஆடுகின்ற காட்சியை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர்.

இக்கோயிலில் உள்ள வள்ளி, தெ  ய்வானை சமேத முருகருக்கு ஆடி கிருத்திகையான நேற்று 108 பால் குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார் செல்வகணபதி தலைமையில் மூங்காத்தம்மன் கோயிலில் இருந்து பால் குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காரணீஸ்வரர் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காரணீஸ்வரர் இறைபணி மன்றம் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.

மேலும் சில
  • 1 மாதத்திற்கு பிறகு ஓகி புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு: ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு



  • பெண்ணிடம் சில்மிஷம் செய்த பீகார் வாலிபருக்கு தர்ம அடி: வைரலாக பரவும் வீடியோ



  • டி.டி.வி தினகரனின் வெற்றி தற்காலிகமானது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு



  • தரமற்ற பொருள் விற்க நிர்பந்தித்ததால் ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை



  • டிராக்டரை வணிக வாகனமாக மாற்ற முயற்சிக்க கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • சிவகாசியில் 3வது நாளாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக் 8 லட்சம் பேர் வேலையிழப்பு



  • கோவை மயிலேறிபாளையத்தில் சசிகலா உறவினர் கல்லூரியில் விடிய விடிய ஐ.டி. ரெய்டு



  • பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை: ரசிகர் சந்திப்பு 3வது நாளில் ரஜினி பேச்சு



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரியில் மத்திய குழு ஆய்வு தொடங்கியது: மீனவர்கள் கதறல்



  • தலைமை செயலகத்தில் எம்எல்ஏவாக நாளை பதவியேற்பு பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]