இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நிலுவை தொகை ரூ.97.50 லட்சத்தை கும்ப்ளேவுக்கு வழங்கியது பிசிசிஐ

8/9/2025 3:48:54 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் கும்ப்ளே விலகினார். கேப்டன் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலால் கும்ப்ளே ராஜினாமா செய்து விட்டார். அவருக்கு பதில் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கும்ப்ளேவுக்கான நிலுவை தொகை ரூ.97.50 லட்சத்தை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வழங்கியுள்ளது. கடந்த மே மாதத்திற்கான தொழில்முறை கட்டணம் ரூ.48.75 லட்சம், ஜூன் மாதத்திற்கான தொழில்முறை கட்டணம் ரூ.48.75 லட்சம் என இதனை பிசிசிஐ கூறியுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கும் ரூ.1.03 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் மாற்றம்? அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு



  • துளிகள்



  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வரலாற்றை மாற்றி எழுதுங்கள்: வெ.இ., வீரர்களுக்கு பயிற்சியாளர் வேண்டுகோள்



  • நடுவரை தள்ளி விட்ட விவகாரம்: கிறிஸ்டியானா ரொனால்டோ மேல்முறையீடு நிராகரிப்பு



  • துளிகள்



  • யு.எஸ்.ஓபனில் பங்கேற்க மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு: 18 மாதங்களில் முதல் கிராண்ட்ஸ்லாம்



  • மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஸ்ரீசாந்த்!



  • கோஹ்லியின் கேப்டன்சி ஸ்டைல் ரிக்கி பாண்டிங்போல் உள்ளது: மைக் ஹஸ்ஸி பாராட்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளம் : தமிழக வீரர்கள் தங்கம் வென்று சாதனை



  • துளிகள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]