இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

6/30/2017 3:18:05 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

அவிநாசி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42). இவர் திருப்பூர் அவிநாசியை அடுத்த அ.குரும்பபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது, மாணவிகள் கழிவறையை எட்டிப் பார்ப்பது, வீட்டுப்பாடம் எழுதாத மாணவிகளை கண்டிப்பது போல கன்னம், இடுப்பில் கிள்ளி சில்மிஷம் செய்வது, செல்போன் மூலம் ஆபாச படங்களைக் காட்டுவது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதே பள்ளியில் படிக் கும் 3ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் சில்மிஷம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் திரண்டு வந்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சேவூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு விசாரணைக்காக சேவூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்நிலையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில
  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



  • 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்



  • தனிக்கட்சி: 234 தொகுதிகளிலும் போட்டி



  • இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்



  • அமைச்சர் சம்பத் மீது அதிமுக பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்: கடலூர் ஆட்சியரிடம் மனு



  • காலா படத்துக்கு பிறகு எல்லாம் ஆண்டவன் கையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு



  • ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணி தீவிரம் போயஸ் கார்டனில் கலெக்டர் ஆய்வு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு



  • ஜனவரி 1 முதல் உரம் வாங்க ஆதார் கட்டாயம்: விவசாயிகள் அதிர்ச்சி



  • டிடிவி தினகரன் பெயரில் பல கோடி மோசடி?: போலீசில் புகார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]