இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

6/29/2017 3:36:44 PM
மதுராந்தகம் அருகே பயங்கரம் : கார் மீது அரசு பஸ் மோதல் 5 பேர் பரிதாப சாவு : கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை

சென்னை : வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கோவை, நீலகரி, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ச்சியாக கனமழை கொட்டி வருகிறது.இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.  நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பருவமழை முறையாக பெய்வதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னகலார் 13 செ.மீ, வால்பாறை 10 செ.மீ,  பாபநாசம், குளச்சல், பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ, குழித்துறை, தக்கலை தலா 4 செ.மீ,  செங்கோட்டை (நெல்லை), நாகர்கோவில், பேச்சிப்பாறை, பூதபாண்டி பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவானது. தென்காசி, பொள்ளாச்சி, திருப்பத்தூர், மணிமுத்தாறு தலா 2 செ.மீ மழை பதிவானது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தற்போது கேரளாவில் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வெப்பச் சலனத்தால் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • மதுராந்தகம் அருகே பயங்கரம் : கார் மீது அரசு பஸ் மோதல் 5 பேர் பரிதாப சாவு :



  • கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை



  • சுனாமி தாக்குதலின் 13ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிப்பு : ஓகி புயலும் உலுக்கியதால் குமரி கிராமங்களில் நீடிக்கும் சோகம்



  • ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை காலை 9 மணிக்கு முடிவு: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு ேபாலீஸ் பாதுகாப்பு



  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது



  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு



  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்



  • 2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]