இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

6/28/2017 3:52:30 PM
நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ் - எம்.சுவாதி திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லாபுரம் ஜெ.மூர்த்தி, ஏ.வி.ராமமூர்த்தி, ஆ.சத்தியவேலு, வி.பி.ரவிக்குமார், எஸ்.சிவசங்கர், எல்.எஸ்.சுரேஷ், வி.ஜெ.சீனிவாசன், ஜெ.சிவாஜி, ஏ.வி.சசிதர், கோடுவெளி குமார், டி.சங்கர், இரா.அப்புன், வி.ஏ.தனசேகர், முகமது ஈசா வரவேற்றனர்.

மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், சி.எச்.சேகர், நா.ஜெகதீசன், பூவை எம்.ஜெயக்குமார், அப்துல்ரஷீத், பூவை எம்.ரவிக்குமார், தி.வே.முனுசாமி, அபிராமி குமாரவேல், டி.கே.சந்திரசேகர், என்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஆர்.டி.உதயசூரியன், க.பிரபுகஜேந்திரன், வி.திருமால், ஜெயலலிதா சசிதரன் முன்னிலை வகித்தனர். க.சுந்தரம், மாதவரம் எஸ்.சுதர்சனம், ஆவடி சா.மு.நாசர், இ.ஏ.பி.சிவாஜி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ப.ரங்கநாதன் மற்றும் ஆ.கிருஷ்ணசாமி, ஐ.பரந்தாமன், ஓ.ஏ.நாகலிங்கம், மு.பகலவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் சில
  • ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை காலை 9 மணிக்கு முடிவு: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு ேபாலீஸ் பாதுகாப்பு



  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது



  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு



  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்



  • 2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி



  • ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன?: அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரி கேள்வி



  • கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்



  • கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]