இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காஷ்மீரில் பரபரப்பு பாக். ராணுவம், தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்: இந்திய வீரர்கள் 3 பேர் காயம்

6/13/2017 5:06:58 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம் சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் நவுஷேரா மாவட்டத்தில் கிருஷ்ண காத்தி செக்டார் பகுதியில் நேற்று இரவு நடந்த இத்தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.  கடந்த 3 நாட்களில் 8வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதே போல் காஷ்மீரில் உள்ள  புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையின் 180வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று இரவு ஏவுகணை குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

மேலும் சில
  • நாடாளுமன்றம் தொடர் முற்றுகை : விவசாயிகள் முடிவு



  • பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பள்ளிகள் மூடல்



  • சரத்யாதவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் : துணை ஜனாதிபதியிடம் நிதிஷ் கட்சி கோரிக்கை



  • இன்டர்நெட் மோசடிகளை தடுக்க புதிய சட்டங்கள் : ராஜ்நாத்சிங் தலைமையில் முடிவு



  • குஜராத்தில் மாஜி முதல்வர் வகேலா தலைமையில் 3 வது அணி



  • மத்திய குற்றபிரிவு போலீசார் குடகில் முகாம் வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி



  • ரோஹிங்கியா அனைவரும் தீவிரவாதிகள் அல்ல : மத்திய அரசுக்கு மம்தா பதிலடி



  • மக்கள் விரோத பாஜ ஆட்சியில் நீடிப்பதா? பட்நவிஸ் அரசுக்கு ஆதரவு விரைவில் வாபஸ்



  • ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு



  • பீச், பார்க் உள்பட பொது இடங்களில் மதுக்குடிக்க தடை : கோவா முதல்வர் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]