இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பைக்குகள் மோதல் கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி

6/13/2017 5:01:08 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம் சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

ஆத்தூர்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்.  இவரது மனைவி செல்வராணி (40). இவர்களுக்கு கஸ்தூரி (20) என்ற மகளும், வெங்கடேசன் (16) என்ற மகனும் உள்ளனர். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் கஸ்தூரிக்கு திருமணமாகி விட்டது. வெங்கடேசன் பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி, பேறுகால விடுப்பு கேட்பதற்காக தம்பி மற்றும் தாயுடன் நேற்று கல்லூரிக்கு பைக்கில் புறப்பட்டார். ஆத்தூர் சர்வீஸ் ரோட்டில் இருந்து கல்லூரிக்கு திரும்பியபோது, புதுவையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த பைக்கும், வெங்கடேசன் ஓட்டிச் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் செல்வராணி, கஸ்தூரி, வெங்கடேசன் ஆகியோரும், எதிரே பைக்கில் வந்த நபரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர், நால்வரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புதுவையில் இருந்து வந்த வாலிபர் பலியானார். கஸ்தூரி உள்ளிட்ட 3 பேரும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி, அவரது தம்பி வெங்கடேசன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விபத்தில் பலியான வாலிபர் புதுவையை சேர்ந்த ராஜசேகர் (27) என்பதும், பிடெக் படித்துள்ள அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் சில
  • 14 கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர “சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது



  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு : நாளை நடக்கிறது



  • வேன் மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டு : ரோட்டில் விழுந்த வாலிபர்கள் 2 பேர் பஸ்சில் சிக்கி சாவு.



  • 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம்



  • சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு



  • காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க தமிழக உளவுத்துறை போலீசார் முயற்சி : மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதம்



  • காவல்துறை செயல்பாடு மோசம் : முதல்வருக்கு, கிரண்பேடி கடிதம்



  • செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் லைசென்ஸ் ரத்து



  • இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை



  • காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீட்டிப்பு : தமிழக அரசு பதில் மனு தாக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]