இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

விமானத்தில் போதைப்பொருள் மதுரையில் சென்னை பயணி கைது

6/7/2025 3:38:18 PM
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் : புதிய இந்தியாவை உருவாக்க மக்களுக்கு அழைப்பு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2065 ஏரிகளை சீரமைக்க திட்டம் கோட்டையில் கொடியேற்றி முதல்வர் பேச்சு

மதுரை: மலேசியா செல்லும் தனியார் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வந்தவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கொழும்பு வழியாக மலேசியா செல்லும் தனியார் விமானம் நேற்று மாலை மதுரை வந்தது. இந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக  மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், விமானத்தில் இருந்த பயணிகளின் உடமைகளை  சோதனை செய்தனர்.

இதில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷேக் (43) என்பவர், வெள்ளை நிறத்திலான 5 கிலோ எடையுள்ள  போதைப்பொருளை டிபன் பாக்ஸ்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 கிலோ போதைப் பொருளை  பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • நடிகர் திலீப்பிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், ஊழியர்கள் மோதல்: வன காப்பாளர் படுகாயம்



  • விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் இருந்து ரவுடி தப்பி ஓட்டம்



  • சென்னை சென்ட்ரலில் வழிப்பறி செய்த 3 போலீசார் கைது: கொள்ளை பொருட்கள் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]