இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை போராட்டம்: விவசாய சங்கங்கள் முடிவு

6/6/2025 4:01:41 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

தஞ்சை: தஞ்சை பனகல் கட்டிடம் அருகே தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடந்த போராட்டத்தில் நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடி ரங்கநாதன், தமாகா விவசாயிகள் அணி தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். போராட்ட முடிவில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்க மறுக்கிறது. பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் பயனில்லாமல் உள்ளது. விவசாயிகளின் நிலத்தை பாழ்படுத்தும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் செயல்படுத்துகிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி பிரச்னைக்கு தீர்வு, விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகள் வராவிட்டால் சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் நடைபெறும் தினத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். விவசாயிகளின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் விவசாய நிலத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளை போலீசை கொண்டு அடக்கி அவர்களது சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகிறது. வரும் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

மேலும் சில
  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



  • மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?



  • என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்



  • மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்



  • முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்



  • ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்



  • மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு



  • தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]