இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்செந்தூரில் நாளை விசாகத் திருவிழா

6/6/2025 4:00:24 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலத்துடன் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் உச்சிக்கால தீபாராதனை முடிந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சென்றடைதலும், இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்து வந்தது. மேலும் சுவாமி, அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கத்தேரில் எழுந்தருளி கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. இந்நிலையில் விழாவின் முத்தாய்ப்பான வைகாசி விசாகத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (6ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாவை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மேலும் சில
  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



  • மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?



  • என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்



  • மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்



  • முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்



  • ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்



  • மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு



  • தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]