இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கள்ளத் தொடர்பு விவகாரம் மைத்துனி அடித்து கொலை: தங்கை கணவருக்கு வலைவீச்சு

6/6/2025 3:53:48 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

திருவொற்றியூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜார்ஜ்கென்னடி (45). இவரது மனைவி தேவி (40). கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கென்னடி சென்றுள்ளார். இதன்பிறகு அவர் இலங்கை அகதி முகாமுக்கு செல்லவில்லை. இதனால்  சந்தேகமடைந்த  தேவி, மாதவரம் வந்து விசாரித்துள்ளார். மாதவரம் உயர்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த சுஜி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. கணவனை வீட்டுக்கு வரும்படி அழைத்தபோது மறுத்ததால் தேவி முகாமுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் மாலடி பேட்டையை சேர்ந்த தேவியின் அக்கா ரஞ்சனி வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் தனது கணவரின் கள்ளத்தொடர்பு பற்றி தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அக்காவும் தங்கையும் மாதவரம் சென்று அங்கிருந்த ஜார்ஜ்கென்னடியிடம் கள்ளத்தொடர்பை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  ஜார்ஜ்கென்னடி, மனைவி, அவரது அக்காவை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தை பிடித்து நெரித்து தள்ளிவிட்டுள்ளார். இருவரும் சாலையோரத்தில் கொட்டி வைத்திருந்த கருங்கற்கள் மீது விழுந்து காயம் அடைந்தனர். ரஞ்சனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  தேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்து பயந்துபோன ஜார்ஜ்கென்னடி அங்கிருந்து ஓடிவிட்டார். ரஞ்சனியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரஞ்சனி பரிதாபமாக இறந்தார்.

மேலும் சில
  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



  • 10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]