இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்

6/6/2025 3:52:25 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் ஓராண்டுக்கும் மேல் பணிபுரிந்துவந்த, 13 வட்டார வளர்ச்சி அலுவலர்களை, மாவட்ட கலெக்டர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 28 வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இவை தவிர, ஊரக வளர்ச்சி துறையில், வட்டார வளர்ச்சி அலுவலர் தரத்தில், சில பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில், ஓராண்டுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த 13 வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில
  • ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம்



  • நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் : புதுவை காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 5க்கு ஐகோர்ட் தள்ளிவைப்பு



  • ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம்



  • 30 பேர் பலியான வழக்கு ரூ.1.78 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு : 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு



  • 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது



  • சைதை தொகுதி திமுக சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு திட்டம் : மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்



  • சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் அரைகுறை பாலங்களால் போக்குவரத்து திணறல்



  • இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் டிஜிபி ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு



  • நெடுவாசலில் கிராம மக்கள் 79வது நாளாக போராட்டம்



  • தமிழகம் முழுவதும் 3வது நாளாக விசைத்தறிகள் ஸ்டிரைக்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]