இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

என்டிடிவி தொலைக்காட்சி இயக்குனர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு: டெல்லியில் பரபரப்பு

6/5/2025 3:40:59 PM
சீரழியும் மின்வாரிய நிர்வாகம் ஊழியர்கள் பகிரங்க புகார் டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு

புதுடெல்லி: டெல்லியிலுள்ள என்டிடிவி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரான பிரணாய் ராய் வீடு உள்பட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு  ரூ.48 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக   எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், என்டிடிவி நிர்வாக இயக்குனர் பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து  அவர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் என டெல்லி மற்றும் டேராடூன் உள்பட 4  இடங்களில்  இன்று அதிகாலையிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார நிபுணரான  ராய் ஆரம்பத்தில் சார்ட்டட் அக்கவுன்டன்ட்டாக வேலை செய்து வந்தார். பட்ஜெட் குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்தும் கணக்கீடு செய்து மக்களிடம் கொண்டு செல்வதில் சிறந்து விளங்கிய ராய் 1988ல் என்.டி.டி.வியை தொடங்கினார். இவரது வீட்டில் ரெய்டு நடந்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி தெற்குப் பகுதியான கைலாஷ் பகுதியில் ராயின் வீடு அமைந்துள்ளது. இப்போது அந்த பகுதியில் ஏரளாமான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஜனாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளர் 20ம் தேதி அறிவிப்பு? அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற தீவிரம்



  • ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு



  • மாடு விற்பனை தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்



  • ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு



  • தேனியில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம் : ஆந்திராவுக்கு மாற்றம்



  • சர்ச்சைக்குரிய பேச்சு : ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்



  • அசாம், மணிப்பூரில் கனமழை: 13 பேர் பலி



  • பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை குறித்து டுவிட்டரில் புகார் கொடுக்கலாம் : மத்திய அரசு அறிவிப்பு



  • பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும் : நாளை முதல் அமலுக்கு வருகிறது



  • மாடுகளை விற்க கூடாது என உத்தரவு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]