இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தினமும் ரூ.500 வருமானம்’ சுவிங்கம் ஓட்டி உண்டியலில் பணத்தை திருடிய வாலிபர்

6/5/2025 3:40:27 PM
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்: ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் சுவிங்கம் மூலம் சர்ச்சில் இருந்த உண்டியலில் காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்குள்ள காணிக்கை உண்டியல் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தாராம். இதை வாட்ச்மேன் பவகரணன் பார்த்துள்ளார். அவர் அங்கு சென்றபோது உண்டியல் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் சுவிங்கத்தை குச்சியில் சுற்றி உண்டியலில் இருந்து பணத்தை திருடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து அரக்கோணம் டவுன் போலீசில்  ஒப்படைத்தார். இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், திருவள்ளுவர் அருகே உள்ள செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்னல் ஆரோக்கியராஜ்(36) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், தான் டீக்கடையில் வேலை செய்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு, தினந்தோறும் செவ்வாப்பேட்டையில் இருந்து அரக்கோணத்திற்கு ரயில் மூலம் வந்து, இதுபோன்று நூதன முறையில் திருடுவேன்.

இவ்வாறு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.500ஐ உண்டியலிருந்து திருடி ரூ.250ஐ தான் செலவு செய்து வருவதாகவும், மீதமுள்ள 250ஐ மனைவியிடம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். சினிமா படத்தில் வருவது போல் அவர் நூதன முறையில் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • மாத்திரை, பால் பவுடரில் கலந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி போதை பறிமுதல்: சென்னையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது



  • காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வாயில் விஷம் ஊற்றி கொன்று இளம்பெண் கிணற்றில் வீச்சு: 2 ஆண்டுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு



  • தம்பதி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்



  • பஸ்சில் பாலியல் பலாத்காரம் 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு: சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம்



  • உ.பியில் பயங்கரம் தொழிலதிபர், மனைவி மகன் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது



  • விமானத்தில் போதைப்பொருள் மதுரையில் சென்னை பயணி கைது



  • வாலிபர் அடித்து கொலை



  • மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது



  • 3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]