இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி

6/5/2025 3:39:46 PM
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு

பர்மிங்ஹாம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருது வென்றார். 2007ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் போட்டியில் விளையாடினாலும் அவரது பேட்டிங்கில் தடுமாற்றம் இல்லை. காய்ச்சல் காரணமாக சாம்பியன்ஸ் டிராபிக்கான 2 பயிற்சி போட்டிகளிலும் கூட அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் அளித்த பேட்டி: இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ரோகித் சர்மா-ஷிகார் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இதனால் எங்களால் மிகுந்த ஆழமாக பேட்டிங் செய்ய முடிந்தது. கோஹ்லி இன்னிங்ஸை சிறப்பாக நிறைவு செய்தார். எனது கேட்சை தவற விட்டது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான் (8 ரன்களில் இருந்தபோது ஹசன் அலி கோட்டை விட்டார்). அதை பயன்படுத்தி கொண்டு நன்றாக விளையாடினேன். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடப்பது மிகப்பெரிய போட்டி. அதில் நான் நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையுடன் இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் (ஜுன் 8ம் தேதி) சிறப்பாக விளையாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • கடைசி தடையை வெற்றிகரமாக கடந்து கோப்பையை இந்தியா தக்க வைக்கும்: ரோகித் சர்மா நம்பிக்கை



  • பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி



  • தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை



  • தென் ஆப்ரிக்காவுடன் இன்று ேமாதல் பாகிஸ்தான் எழுச்சி பெறும்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது நம்பிக்கை



  • எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்



  • அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி ‘அசைன்மென்ட்’ சாம்பியன்ஸ் டிராபி?: கேப்டன் கோஹ்லியுடன் மோதலால் சிக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]