இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குடிபோதையில் வந்ததால் தந்தை சரமாரி அடித்துக்கொலை : போலீசில் மகன் சரணடைந்தார்

6/5/2025 3:34:32 PM
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்: ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மதனபாளையம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சந்தோஷ்குமார் (21) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கண்ணன் வேலை முடிந்ததும் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. நேற்று கண்ணன் குடிபோதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சந்தோஷ்குமார், தந்தையை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தை கண்ணின் தலையில் சரமாரி தாக்கியுள்ளார். மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தி விழுந்த கண்ணன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, சந்தோஷ்குமார் நேராக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுபற்றி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடி பிரச்னையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • மாத்திரை, பால் பவுடரில் கலந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி போதை பறிமுதல்: சென்னையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது



  • காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வாயில் விஷம் ஊற்றி கொன்று இளம்பெண் கிணற்றில் வீச்சு: 2 ஆண்டுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு



  • தம்பதி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்



  • பஸ்சில் பாலியல் பலாத்காரம் 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு: சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம்



  • உ.பியில் பயங்கரம் தொழிலதிபர், மனைவி மகன் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது



  • விமானத்தில் போதைப்பொருள் மதுரையில் சென்னை பயணி கைது



  • வாலிபர் அடித்து கொலை



  • மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது



  • 3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]