இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம், பரிவர்த்தனை : கட்டணங்கள் திடீர் மாற்றி அமைப்பு

6/5/2025 3:32:04 PM
சீரழியும் மின்வாரிய நிர்வாகம் ஊழியர்கள் பகிரங்க புகார் டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு

மும்பை: பாரத ஸ்டேட் வங்கி பரிவர்த்தனைக்கான கட்டணங்களை புதிதாக மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை கடந்த 1ம் தேதி முதல் மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியான எஸ்பிஐ அண்மையில் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்தை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இந்த ஜூன் 1ம் தேதி முதல் சேவை மற்றும் பரிவர்த்தனைக்கான கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. ஏடிஎம் சேவையை பயன்படுத்தி எஸ்பிஐயின் மொபைல் வாலெட்டுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். இருந்த போதிலும் சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் சேவையை பயன்படுத்தி மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்திற்கு 8 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.

5 முறை சொந்த வங்கி ஏடிஎம்மிலும், 3 முறை பிற வங்கி ஏடிஎம்மிலும் இதை பயன்படுத்தி கொள்ள முடியும். பிற நகரங்களில் 10 முறை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் சேவையை ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே போல் ஆன்லைன், காசோலை, பணம் எடுத்தல், செலுத்துல், பிற கணக்குகளுக்கு தொகையை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் கட்டணத்தை மாற்றி எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் சில
  • ஜனாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளர் 20ம் தேதி அறிவிப்பு? அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற தீவிரம்



  • ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு



  • மாடு விற்பனை தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்



  • ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு



  • தேனியில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம் : ஆந்திராவுக்கு மாற்றம்



  • சர்ச்சைக்குரிய பேச்சு : ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்



  • அசாம், மணிப்பூரில் கனமழை: 13 பேர் பலி



  • பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை குறித்து டுவிட்டரில் புகார் கொடுக்கலாம் : மத்திய அரசு அறிவிப்பு



  • பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும் : நாளை முதல் அமலுக்கு வருகிறது



  • மாடுகளை விற்க கூடாது என உத்தரவு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]