இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்

6/2/2025 4:59:21 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

ஜமைக்கா: இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறமுடியவில்லை. தரவரிசையில் 8வது இடத்திற்கு கீழ் பின்தங்கியதால் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கும் நேரடி தகுதி பெறுவதில் வெ.இண்டீசுக்கு சிக்கல் நீடிக்கிறது. தரவரிசையில் 8 இடத்திற்குள் இருந்தால் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும்.

இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் என மாற்றப்பட்டுள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் 2வது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் இதனை தெரிவித்துள்ளார். 2018-23ம் ஆண்டு கால கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்



  • அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி ‘அசைன்மென்ட்’ சாம்பியன்ஸ் டிராபி?: கேப்டன் கோஹ்லியுடன் மோதலால் சிக்கல்



  • 2019 உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்: ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை



  • இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை



  • முன்னாள் உலக நம்பர்-1 கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அமெரிக்காவில் கைது



  • சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டி இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை: ரோகித் சர்மா உறுதி: யுவராஜ் சிங் சந்தேகம்



  • சாம்பியன்ஸ் டிராபியை அச்சுறுத்தும் மழை: பாடம் கற்றுக்கொள்ளாத ஐசிசி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]