இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

6/2/2025 4:15:12 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

நாகை: இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
நாகை மாவட்ட அதிமுக  புரட்சித்தலைவி அம்மா கட்சி செயல்வீரர்கள்  கூட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயபால் தலைமை  வகித்தார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் வரவேற்றார். கூட்டத்தில்  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போது  நடந்து வரும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி. எந்த குடும்ப ஆதிக்கத்தின் கீழ்  கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என ஜெயலலிதா விரும்பினாரோ அது நிறைவேற்றப்படவில்லை.

ஜெயலலிதா  மரணத்தில்  மர்மம் உள்ளது. எனவே சிபிஐ விசாரணை நடத்தி உண்மை நிலையை  மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதையும் இந்த பினாமி ஆட்சி  கேட்கவில்லை. இந்த நிலை நீடித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.  இரு அணிகளும் இணையும் என அமைச்சர்கள் தவறான தகவல்களை கூறுகின்றனர். இன்னும் பேச்சு வார்த்தையே நடக்கவில்லை. எங்களது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • ‘நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் இல்லை’ நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி



  • என்டிடிவி தொலைக்காட்சி இயக்குனர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு: டெல்லியில் பரபரப்பு



  • 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு



  • தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு



  • ஹாலிவுட் பாணியில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை : சிஆர்பிஎப் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம், பரிவர்த்தனை : கட்டணங்கள் திடீர் மாற்றி அமைப்பு



  • சிக்னல் கிடைக்கவில்லை மரத்தில் ஏறி செல்போன் பேசிய மத்திய அமைச்சர்



  • ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்த விஜய் மல்லையா



  • ஒரே வருடத்தில் 1000 மாடுகள் இறப்பு



  • பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியதால் சேதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]