இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்

6/2/2025 3:57:06 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது. அரியானாவில் உள்ள ரோட்டக் மாவட்டத்தை மையமாக வைத்து இன்று காலை 4.25 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அரியானா, டெல்லி  உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.0 புள்ளிகளாக பதிவானதாக புவியியல் ஆய்வு மைய அதிகாரி வேத பிரகாஷ் தாக்குர் தெரிவித்தார். அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கமானது சுமார் 1 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நல்வாய்ப்பாக இதன் காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை.  பின்னர் மீண்டும் 8.15 மணிக்கும் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரண்டாவது முறையாக ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கம் காரணமாக டெல்லிவாசிகள் இன்று காலை அச்சத்துடன் கண்விழித்ததால் பரபரப்பு நிலவியது.

மேலும் சில
  • ‘நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் இல்லை’ நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி



  • என்டிடிவி தொலைக்காட்சி இயக்குனர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு: டெல்லியில் பரபரப்பு



  • 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு



  • தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு



  • ஹாலிவுட் பாணியில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை : சிஆர்பிஎப் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம், பரிவர்த்தனை : கட்டணங்கள் திடீர் மாற்றி அமைப்பு



  • சிக்னல் கிடைக்கவில்லை மரத்தில் ஏறி செல்போன் பேசிய மத்திய அமைச்சர்



  • ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்த விஜய் மல்லையா



  • ஒரே வருடத்தில் 1000 மாடுகள் இறப்பு



  • பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியதால் சேதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]