இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

6/1/2025 5:11:39 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

புதுடெல்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இருமுறை  மாற்றி வருகின்றன. இந்த வகையில் இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு. 1.23 காசுகளும், டீசல் 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.  நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில்  வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 79 குறைக்கப்பட்டு ரூ. 559.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலைக்குறைப்பு  அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதே சமயம் மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ. 430.27 லிருந்து ரூ. 3.88 உயர்த்தப்பட்டு ரூ. 434.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ‘நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் இல்லை’ நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி



  • என்டிடிவி தொலைக்காட்சி இயக்குனர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு: டெல்லியில் பரபரப்பு



  • 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு



  • தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு



  • ஹாலிவுட் பாணியில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை : சிஆர்பிஎப் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம், பரிவர்த்தனை : கட்டணங்கள் திடீர் மாற்றி அமைப்பு



  • சிக்னல் கிடைக்கவில்லை மரத்தில் ஏறி செல்போன் பேசிய மத்திய அமைச்சர்



  • ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்த விஜய் மல்லையா



  • ஒரே வருடத்தில் 1000 மாடுகள் இறப்பு



  • பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியதால் சேதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]