இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லி ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி தற்கொலை

6/1/2025 5:06:43 PM
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் மஞ்சுளா 28. பிஇ பட்டப் படிப்பு முடித்து விட்டு அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். பின்னர் 2013ம்  ஆண்டு ரித்தேஷ் விர்ஹா என்பவரை திருமணம் செய்துகொண்டு இந்தூரில் வசித்து வந்தார். இதனிடையே டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி  படிப்பில்  மஞ்சுளா சேர்ந்தார். அங்குள்ள விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய அறையில் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது.  இதனால் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர்.பின்னர் மஞ்சுளாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது  தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா என  விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.  ஆசிரியர்கள் நெருக்கடியா அல்லது சகமாணவர்கள் நெருக்கடியால் தற்கொலை நிகழ்கிறதா என்பது புரியாத புதிராக உள்ளது.

மேலும் சில
  • இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு



  • ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ம் தேதி விண்ணில் பயணம்



  • விரைவில் ஐஆர்சிடிசி புதிய திட்டம் முதலில் பயணச்சீட்டு பின்னர் கட்டணம்



  • டெல்லியில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்



  • பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பிரம்மாண்ட பேரணிக்கு லாலு பிரசாத் ஏற்பாடு: அகிலேஷ், மாயாவதி பங்கேற்பு



  • மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு



  • காஷ்மீரில் ராணுவம் அதிரடி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • டெல்லி சட்டப்பேரவையில் கபில் மிஸ்ராவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை



  • கால்நடை தீவன ஊழல் லாலுவுக்கு ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்



  • பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]