இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பிரேசிலில் சுரங்கத்தின் வழியாக 91 கைதிகள் தப்பினர்

5/26/2017 3:14:06 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

சவோ பவுலோ: பிரேசில் நாட்டில் உள்ள சிறையில், சுரங்கம் அமைத்து 91 கைதிகள் தப்பினர். தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலின் பர்மனமிரின் பகுதியில் உள்ள சிறையில் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் இருந்தவர்களில் 91 பேரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் ஆய்வு செய்தபோது, அங்கு சுரங்கம் தோண்டப்பட்டிருந்தது. சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தோண்டப்பட்ட சுரங்கத்தின் வழியே கைதிகள் தப்பியது தெரியவந்தது. தப்பியோடிய கைதிகளில் 9 பேர் பிடிபட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சினிமாவில் வருவதுபோல் சுரங்கம் அமைத்து கைதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பிடிபட்டவர்கள் அதிகளவில் சிறையில் உள்ளனர். சிறையில் போதிய இடம் இல்லை. 389 பேர் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் 598 கைதிகள் இருந்தனர். இதனால் சிறையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 56 பேர் தப்பினர். அதிகளவில் கைதிகள் உள்ள நாடுகளில் பிரேசில் 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]