இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

டாஸ்மாக் கொள்ளை: 5 பேர் கைது

4/28/2017 2:35:54 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த வேடல் கிராமத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 140 பெட்டியில் இருந்த மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வேடல் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி அதை அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது.

இதில், தொடர்புடைய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உலியான் (எ) கோவிந்தன் (37), சிவமூர்த்தி (55), ராஜேஷ் (24), மணிகண்டன் (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 பெட்டி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சில
  • ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம்: போதையில் தூங்கிய வாலிபரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்: நண்பர் கைது



  • புவனகிரி அருகே அதிகாலையில் துணிகரம்: சென்னை டிரைவரை தாக்கி ரூ.15 லட்சம் கார் கடத்தல்



  • சேலம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை தம்பியின் மைத்துனர் கைது



  • கொரட்டூரில் பரபரப்பு அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை



  • கீழ்ப்பாக்கத்தில் காரை மறித்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை; 5 கிலோ வெள்ளியும் அபேஸ்



  • சேலத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து துணிகரம் வியாபாரி வீட்டில் 720 பவுன் கொள்ளை



  • கல்லூரி மாணவர் கொலை போலீஸ்காரர் கைது



  • கோயில் உண்டியல் கொள்ளை



  • செங்குன்றம் அருகே காவலாளி கழுத்தறுத்து கொலை



  • மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது: போலீசாருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]