இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி

4/19/2017 3:04:27 PM
பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு தினை, சோளம், பசுந்தீவனங்களுடன் சின்னதம்பி யானைக்கு சமைக்கப்பட்ட உணவு: பயிற்சிக்கு பின்னர் வனத்தில் நடமாடவிட முடிவு

புழல்- சென்னை செங்குன்றம், வள்ளலார் தெருவில் வாடகை கட்டிடத்தின் முதல் மாடியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்று, பிறப்பு-இறப்பு சான்றிதழ், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள், அங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களைவிட புரோக்கர்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சான்றிதழ் பெற வரும் பொதுமக்களுக்கு யார் ஊழியர், யார் புரோக்கர் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள், அங்குள்ள ஊழியர்கள் பல்வேறு காரணங்களை கூறி பல நாட்களுக்கு அலைக்கழித்து வருகின்றனர். அங்குள்ள ஊழியர்களும் தங்களது அடையாள அட்டைகளை அணிவதில்லை. இதுபோல் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. புரோக்கர் தொல்லை அதிகரித்து உள்ளது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சில
  • புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்



  • பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்



  • பொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்



  • ஊனமாஞ்சேரியில் மனுநீதி நாள் முகாம்: 152 பேருக்கு நலத்திட்ட உதவிகள்



  • தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு



  • தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது



  • இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]