இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 30 நாளை தொட்டது : உடலில் கோரிக்கைகள் எழுதி ஆர்ப்பாட்டம்

4/12/2025 4:54:13 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

புதுடெல்லி: புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று 30வது நாளாக நடக்கிறது. இதுவரை பல நூதன போராட்டங்கள் நடத்தி வந்தவர்கள் இன்று உடல் முழுவதும், ‘வங்கி கடனை ரத்து செய், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துக்கொடு மத்திய அரசே’என்ற வாசகத்தை எழுதி போராட்டம் நடத்தினர். இதில் ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்துகொள்கிறார்கள். இதைத்தவிர மத்திய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நேற்று பா.ஜ மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் ஓரளவுக்கு உடன்பாடு எட்டிய நிலையில் இன்று மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக எழுதி தருகிறார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளின் கோரிக்கையை நிவர்த்தி  செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய உள்ளார்.

விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட 5 பேர் இன்று காலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்தார்கள். இதுகுறித்து தம்பிதுரை கூறும்போது, தமிழக விவசாயிகளின் கோரிக்கை குறித்து பிரதமரிடம் ஒரு மனு கொடுத்தேன். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், விவசாயிகளின் வங்கி கடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, வறட்சி நிவாரணம் ஆகிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்குண்டான நடவடிக்கைகளை மிகவிரைவில் மேற்கொள்வதாக கடிதத்தின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தை விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும்போது அவரிகளிடம் காட்ட உள்ளேன்’ என்றார்.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]