இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரளாவில் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம்

4/11/2025 5:20:42 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

திருவனந்தபுரம்- கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: கேரளாவில் 10ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மலையாள மொழியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தில் நேற்று மாலையே கவர்னர் கையெழுத்து போட்டு விட்டார். இதனால் மலையாள மொழியை கட்டாயமாக்கும் அவசர சட்டம் இந்த வருடம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி உள்பட அனைத்து பள்ளிகளிக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவை அமல்படுத்த தவறினால் பள்ளி தலைமையாசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் சில பள்ளிகளில் மாணவர்கள் மலையாள மொழி பேச கூடாது என்று உத்தரவு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதுபோன்ற நடைமுறை இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]