இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்

4/3/2025 3:20:50 PM
வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது மதுக்கடையை மூட வலியுறுத்தி குடிமகன்களை அடித்து விரட்டும் போராட்டம்: பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு நாடகம்

பொள்ளாச்சி- முன்னாள் மத்திய அைமச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு.கண்ணப்பனின் மனைவி சிவகாமியம்மாள்(80). இவர் உடல்நலக்குறைவால், பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொள்ளாச்சி ஆலம்பாளையம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் உடுமலை ரோட்டில் உள்ள மின்மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது. மகன் மு.க.முத்து இறுதிச்சடங்கு செய்கிறார்.
சிவகாமியம்மாள் மறைவு குறித்து தகவலறிந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தொலைபேசி மூலம் கண்ணப்பன், மு.க.முத்து ஆகியோரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

மேலும் சில
  • தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு



  • செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி



  • தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது



  • இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • குடிநீர் கேட்டு மக்கள் மறியல்



  • கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்



  • திருவொற்றியூரில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு



  • மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் துண்டுபிரசுரம் விநியோகம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]