இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

3/27/2017 3:10:14 PM
வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது மதுக்கடையை மூட வலியுறுத்தி குடிமகன்களை அடித்து விரட்டும் போராட்டம்: பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு நாடகம்

கும்மிடிப்பூண்டி- கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நடந்தது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் சி.இஸ்ரவேல், பி.முத்துசாமி, எம்.ஆர்.ஸ்ரீதர், டி.மஸ்தான், எம்.கே.ஏசு ரத்தினம், நிர்மலா பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஏ.கோகுல்நாத்  முன்னிலை வகித்தனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன், மாவட்ட மீனவரணி நிர்வாகி ஆறுமுகம், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ்சாதிக், முரசொலி மூர்த்தி பேசினர். இதில், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஓ.ஏ.நாகலிங்கம், முன்னாள் திமுக பொறுப்பாளர் வெங்கடாசலபதி, ஊராட்சி செயலாளர் துளசைய்யா, மாணவரணி அமைப்பாளர் வெற்றி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன்பாபு நன்றி கூறினார்.

மேலும் சில
  • தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு



  • செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி



  • தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது



  • இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்



  • குடிநீர் கேட்டு மக்கள் மறியல்



  • திருவொற்றியூரில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு



  • மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் துண்டுபிரசுரம் விநியோகம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]