இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

50, 100 ரூபாய் நோட்டுகளை வங்கியில் குவித்த வணிகர்

11/19/2016 12:31:09 PM
பூந்தமல்லி அருகே பரபரப்பு - டிவி ஷோ ரூமில் பயங்கர தீ ; 45 நிமிடம் போராடி அணைப்பு பிரபல கிரிக்கெட் வீரரின் திருமண அழைப்பிதழில் பிரதமர் பெயரில் பிழை


 மொரதாபாத், - நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு மற்றும் சில்லரை தட்டுப்பாடால் மக்கள் அவதிப்பட்டு ெகாண்டிருக்க, உ.பி.யில் ஒரு வணிகர் தன்னிடம் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான ரூ.50, ரூ.100 நோட்டுகளை வங்கியில் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்பு, மக்கள் அவற்றை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். ஆனால், புதிய ரூ.500 நோட்டு நேற்று வரை விநியோகிக்கப்படவில்லை.  ரூ.2000 நோட்டுகளே அதிகமாக தரப்படுவதால் சில்லரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,        உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத் நகரில் அவ்தேஷ் குமார் குப்தா என்ற சிறுவணிகர், அங்கு புத்திபிகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளையில் வைத்துள்ள தனது கணக்கில் ஒன்றரை லட்சம் மதிப்புக்கு ரூ.50, ரூ.100 நோட்டுகளை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘புதிய ரூ.500 வராததால், குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் மையங்களில் முதியவர்கள் நிற்பதையும், அவர்கள் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாமல் தவிப்பதையும் பார்த்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்.அதனால், என்னிடம் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 50, 100 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறேன். இந்தப் பணம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்குப் பயன்படும்.  இதேபோல் மற்றவர்களும் தங்களிடம் உள்ள குறைந்த மதிப்புடைய பணத்தை தங்கள்  வங்கிக் கணக்கில் செலுத்தி உதவலாம்’’ என்றார்.

மேலும் சில
  • கரன்சி அறிவிப்புக்கு எதிரான போராட்டம் - மம்தா, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் வழக்கு



  • மகாராஷ்டிராவில் தொழில் அதிபரிடம் ரூ1.12 கோடி பறிமுதல்



  • பிரபல கிரிக்கெட் வீரரின் திருமண அழைப்பிதழில் பிரதமர் பெயரில் பிழை



  • வீடுகளில் தங்கம் சேமிக்க கட்டுப்பாடு விதிக்கப்படாது - மத்திய அரசு மறுப்பு



  • ரூ2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் 50 சதவீத வரி விதிக்க விரைவில் சட்டதிருத்தம் - மத்திய அரசு பரிசீலனை



  • நியூஸ் ரூம்



  • சென்னை மற்றும் புறநகரில் சாலைகளில் நடமாடும் கால்நடைகளால் அவதி - மக்கள் அச்சம்; அதிகாரிகள் அலட்சியம்



  • தாகூரின் நோபல் பதக்கம் திருட்டு பிரபல பாடகர் பிடிபட்டார் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு



  • வங்கிகளுக்கு கரன்சி விநியோகம் முறையாக நடைபெறுகிறதா? - கெஜ்ரிவால் சந்தேகம்



  • ஜன்தன் கணக்கில் ரூ64,252 கோடி: 3000 பேருக்கு வருமான வரி நோட்டீஸ்



Facebook

Twitter

இன்னொரு பக்கத்தை காட்டுகிறார் டாப்ஸி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]