இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விக்ரமை இயக்கும் சிம்பு இயக்குனர்

11/18/2016 4:33:13 PM
8 நாட்களில் சவரனுக்கு ரூ1,896 குறைந்தது - தங்க நகை வர்த்தகம் ரூ1500 கோடி பாதிப்பு ; நகை தொழிற்சாலைகள் மூடல் வங்கிகளில் பணம் மாற்றும் பணி நிறுத்தம் ரூ500, ரூ1000 நோட்டுகளுடன் வந்த மக்கள் தவிப்பு


இருமுகன் படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் விக்ரம். இதில் வரும் ஆறுச்சாமி அதிரடி போலீஸ் கதாபாத்திரத்துக்காக உடற்கட்டை ஏற்றிவந்தார். ஆனால் சூர்யா நடிக்கும் ‘சி 3’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குனர் ஹரி பிஸியாக இருப்பதால் சாமி 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. ஏற்கனவே ‘சாமி 2’ படத்திற்கு முன்பாக விக்ரம் மற்றொரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது. தற்போது அது உறுதியாகி இருக்கிறது.

சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். எஸ்எப்எப் நிறுவனம் தயாரிக்கிறது. சாமி 2க்கு முன்பாக இதன் படபிடிப்பை முடித்து திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஹீரோயின் மற்ற நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு வேகமாக நடக்கிறது. வழக்கம்போல் இதில் விக்ரமுக்கு மாறுபட்ட கதாபாத்திரம்தானாம்.


மேலும் சில
  • மார்பகத்தை வர்ணிப்பதா? ரசிகர் மீது ஷராவ்யா கோபம்



  • நேரில் பார்த்த கொலை பின்னணியை படமாக்கிய இயக்குனர்



  • ஐஸ்வர்யாராயை தொடர்ந்து இளம் ஹீரோவுடன் ஜோடி சேர விரும்பும் வித்யா பாலன்



  • ஆங்கில படத்துக்கு இசை அமைக்க இளையராஜா நிபந்தனை



  • தனுஷிடம் மகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கேட்கிறார் கவுதமி



  • மேடையில் நடனம் ஆட ஹீரோயினுக்கு போலீஸ் தடை - மிரட்டல் எதிரொலியா?



  • டீஸர் 20ம் தேதி மும்பையில் வெளியீடு - இணைய தளங்களில் 2.0 கதை லீக்



  • பொங்கல், தீபாவளிக்கு அஜீத், விஜய் படங்கள் வேண்டாம் - பார்த்திபன் தடாலடி



  • அனுஷ்கா காட்சிகள் குறைப்பு தமன்னாவுக்கு கூடுதல் காட்சி - ராஜமவுலி கோபம் எதிரொலி



  • சினிமா காட்சி நிஜமானது - ஷங்கர் - சசி மகிழ்ச்சி



Facebook

Twitter

மார்பகத்தை வர்ணிப்பதா? ரசிகர் மீது ஷராவ்யா கோபம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]