இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சட்டீஸ்கர் மாநில வனப்பகுதியில் நக்சல் தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு

4/4/2025 5:01:50 PM

* 300 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது ‘அட்டாக்’
* ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

பிஜாப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் பதிலடியில் 2 பெண் நக்சல் உட்�......

மேலும்

இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் மட்டும் தோற்கவில்லை: அமெரிக்க பேராசிரியருடன் ராகுல் உரை

4/3/2025 5:30:25 PM

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இந்தியாவில் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். அமெரிக்க முன்னாள் அரசியல் விவக�......

மேலும்

கொரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களின் நிலைமை மோசம்: விதிகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை

4/3/2025 5:28:37 PM

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் மோசமாக உள்ள தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்�......

மேலும்

புலனாய்வில் சிறப்பாக பணியாற்றிய 56 சிபிஐ அதிகாரிகளுக்கு நற்சான்று

4/2/2025 5:27:28 PM

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 56 சிபிஐ அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, சைபர் மற்றும் ஹைடெக் குற்ற&nbs......;

மேலும்

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் 7 கூட்டம்; 36 மணி நேரத்தில் 5,000 கி.மீ பறந்த மோடி: நாளை மீண்டும் 2 மாநிலத்தில் பிரசாரம்

4/2/2025 5:25:02 PM

புதுடெல்லி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் 7 கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி 36 மணி நேரத்தில் 5,000 கி.மீ பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு �......

மேலும்

டெண்டர் ஒதுக்கீட்டில் முதல்வர் தலையீடு விவகாரம்: எடியூரப்பாவின் எதேச்சதிகாரத்தை கட்டுப்படுத்துங்க! கர்நாடகா ஆளுநருக்கு பாஜ அமைச்சர் பரபரப்பு கடிதம்

4/1/2025 6:12:51 PM

பெங்களூரு: டெண்டர் ஒதுக்கீட்டில் முதல்வர் எடியூரப்பாவின் தலையீடு இருப்பதால் அவரின் எதேச்ச அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்நாடகா ஆளுநருக்கு பாஜ அமைச்சர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் ம......

மேலும்

மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்: பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் திடீர் முடிவு

4/1/2025 6:02:30 PM

புதுடெல்லி: பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. பழைய வட்டி விகிதமே பின்பற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறி�......

மேலும்

மேற்குவங்கம், அசாமில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு: சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று தேசிய கீதம் பாடிய மம்தா...பாஜவினரின் தொந்தரவுக்கு மத்தியில் நந்திகிராமில் உருக்கம்

3/31/2021 6:00:58 PM

நந்திகிராம்: மேற்குவங்கம், அசாமில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று பாஜவினரின் ெதாந்தரவுக்கு மத்தியில் மம்தா தேசிய கீதம் பாடினார். மேற்குவங்கத்த......

மேலும்

மோடி வங்கதேசம் வந்து சென்றதற்கு எதிர்ப்பு: வன்முறையில் 11 பேர் பலியானதால் பதற்றம்

3/29/2021 5:04:01 PM

டாக்கா: பிரதமர் மோடி வங்கதேசம் வந்து சென்றதற்கு எதிர்ப்பு ெதரிவித்து பல இடங்களில் போராட்டம் நடக்கும் நிலையில், அதனால் ஏற்பட்ட வன்முறையில் 11 பேர் பலியாகினர். மேலும், வழிபாட்டு தலங்கள், ரயில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ள�......

மேலும்

தமிழகம் உட்பட 5 மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

3/28/2021 5:59:32 PM

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5......

மேலும்

இன்று முதல் ஏப். 29 வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்பு வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

3/27/2021 4:55:33 PM

புதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், ேமற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் இன்�......

மேலும்
Page 1 Page 3

Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
dinakaran daily newspaper
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி
  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்
  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]