இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்

12/22/2016 5:59:48 PM

அரங்கனை மணமுடிக்க, திருப்பாவை பாடி ஆண்டாள் விரதமிருந்த மாதம் மார்கழி. எனவே விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்சவம் களை கட்டுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறக்கும்  நேரத்தில், நள்ள......

மேலும்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்

6/30/2016 2:40:51 PM

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை தொடங்குகிறது. 9ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா நாளை (1ம்தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது......

மேலும்

சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்

6/29/2016 2:59:49 PM

திருச்சி : பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பல்வேறு சன்னதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சன்னதிகளில் பகல் நேரத்தில் கூட மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  இதனால் மின் கட்டணமாக பெருந்தொகை செலவிடப்பட்டு ......

மேலும்

மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா

6/27/2016 2:52:54 PM



திருவொற்றியூர்: மணலி புதுநகர், வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோயிலில் நேற்று ஆனி மாத திருவிழா வெகுசிறப்புடன் நடைபெற்றது.நேற்று காலையில் பணிவிடை படிப்பு, மதியம் பணிவிடை உச்சிபடிப்பு, மாலை உகப்படிப்பு மற்றும�......

மேலும்

பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

6/27/2016 2:52:35 PM

ஊத்துக்கோட்டை: எருக்குவாய் கிராமத்தில் நடைபெற்ற செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பெரியபாளையம் அருகே எருக்குவாய் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக......

மேலும்

நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

6/27/2016 2:50:53 PM

திருவள்ளூர்,: நரசிங்கபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இக்கோ�......

மேலும்

திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா

6/27/2016 2:40:47 PM

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தில் கடந்த 8ம் தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கடந்த 21ம் தேதி அர்ஜுனன் தபசு உற்சவமும், நேற்று காலை துரியோதன......

மேலும்

ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்

6/24/2016 2:39:50 PM

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடந்தது. தங்க குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு கடந்த 19ம்தேதி ஜேஷ்டாபிஷ�......

மேலும்

பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்

6/20/2016 2:47:13 PM

பெரம்பலூர்; ராமாயண காலத்தில் சீதையைத்தேடி தென்திசை நோக்கிச்சென்ற ராமன் வானர நண்பன் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்த பகுதி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் என்று கூறப்படுகிறது. வாலி சிவனை வழிபட்டதால் இங்குள்�......

மேலும்

மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்

6/20/2016 2:46:47 PM

காரைக்கால்: இறைவனின்(சிவ பெருமான்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோயில் காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ளது. இக்கோயிலில் பிரசித்திபெற்ற மாங்கனி திருவிழா கடந்த 17ம் தேதி மாலை ம�......

மேலும்

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்

6/18/2016 12:13:34 PM

காரைக்கால்: சிவபெருமானின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் உள்ள இவரது கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மாங்கனித் திருவிழா நேற்று துவங்கியத�......

மேலும்
Page 2 Page 3

Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
dinakaran daily newspaper
  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு
  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது
  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]