இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட்16 செயற்கைகோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கிய ஜி சாட்16 செயற்கைகோள், பிரான்சின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிவி, ரேடியோ, தொலைபேசி, இணையதள ...


















