அமேதியில் தேர்தல் நடக்கும்போது வாக்குசாவடிக்குள் நுழைந்து இயந்திரத்தை பார்வையிட்ட ராகுல்
அமேதி:உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் வாக்குப்பதிவு நேரத்தில் விதிமுறை மீறி ஓட்டு இயந்திரத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ...


















