பஞ்சாப் மாநிலத்தில் மன்மோகன் சிங் தம்பி பா.ஜ.வில் இணைந்தார் காங்கிரஸ் அதிர்ச்சி
அமிர்தசரஸ்: மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சியே அமையும் என்ற கருத்து கணிப்புகள் பரவியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி திடீரென பாஜவில் சேர்ந்துள்ளார். இது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ...

















