தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரம் ஒரே நாளில் 43 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி
குளித்தலை:நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.43.45 லட்ச ரூபாய் பறிமுதல் ...


















