இலங்கை சிறையில் உள்ள 177 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த 3ம் தேதியன்று 8 இயந்திரப் படகுகளில் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்து ...


















