சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் - திமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேறியது
சென்னை: கருணாநிதி தலைமையில் சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.
அண்ணா அறிவாலயத்தில் கூடிய கூட்டத்தில் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ...


