வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மினிவேனில் கடத்திய 2350 சேலைகள் பறிமுதல் ஏற்காட்டில் அதிகாரிகள் அதிரடி
வாழப்பாடி:காரிப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு வினியோகிக்க மினிவேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2350 சேலைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஏற்காடு இடைத்தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள ...



