ஆந்திராவில் இன்று மாலை புயல் கரை கடக்கிறது சென்னைக்கு ஆபத்தில்லை
சென்னை:வங்கக் கடலில் ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ‘ஹெலன்’ புயல் இன்று மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. இதனால் சென்னைக்கு ஆபத்து இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...




