விடைபெறுகிறார் சச்சின் நாளை 200வது டெஸ்ட்
இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் கிரிக்கெட்டில் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்துள்ளார். சச்சின் இதுவரை 199 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15, 847 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்கள், 67 அரை சதங்கள் விளாசியுள்ளார். 69 ...



