ஆடிட்டர் ரமேஷ் கொலை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ. பந்த் பஸ்கள் உடைப்பு; கல்வீச்சு சென்னையில் 16 இடங்களில் மறியல் இல.கணேசன் உள்ளிட்டோர் கைது
சென்னை:பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பா.ஜ.வினர் இன்று பந்த் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ...