பஸ், கார், லாரிகள் அடுத்தடுத்து மோதல் பெண் உள்பட 3 பேர் சாவு சுங்குவார்சத்திரம் அருகே நள்ளிரவில் சோகம்
ஸ்ரீபெரும்புதூர்: சென்னை ஏர்போர்ட்டில் இருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் கார் மீது தனியார் பஸ் மோதியது. அடுத்தடுத்து வந்த லாரிகளும் மோதியதில் காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் உடல் ...


