சினிமா இயக்குனர் சங்க தேர்தல் சென்னையில் நாளை நடக்கிறது
சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு நாளை (9ம் தேதி) தேர்தல் நடக்கிறது. இதில் படைப்பாளர் அணி சார்பில் விக்ரமன் தலைமையிலான அணியும், நமக்கு நாம் அணி சார்பில் விசு தலைமையிலான அணியும் ...





