பாஜவில் மோடிக்கு முக்கிய பதவி : கூட்டணி கட்சிகள் வரவேற்பு
மும்பை: வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவின் தேர்தல் பிரசார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டிருப்பதற்கு அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் அகாலிதளம் வரவேற்பு ...



