சென்னையில் தாசில்தார் போல கையெழுத்து போட்டு போலி சான்றிதழ்கள் சப்ளை
பெரம்பூர்: தாசில்தார் போல் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டு வந்தது பெரம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய ...
















