ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் டோனி விரும்புவதாக தகவல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி சென்னையில் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. முதல் 2 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் ...















