விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் வெறும் கண்துடைப்புதான் : கருணாநிதி
சென்னை: விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை, வெறும் கண்துடைப்பாக உள்ளதே தவிர, அவர்களின் கண்ணீரை துடைப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி இன்று ...


















